பிறந்த நாள் வாழ்த்துக்கள் – Best Happy Birthday wishes in Tamil

Hi everyone welcomes to our blog birthdaywishespoint.info Are you searching Happy Birthday In Tamil? Don’t worry you are in the correct place here you get Birthday wishes in Tamil.

Here we share great Happy Birthday wishes in Tamil. Birthday is a very important day in everyone’s life. People celebrating a birthday with parents, sisters brothers, friends. So everyone shares the birthday wishes with the birthday person. so people searching the Birthday wishes on the internet. Here we have beautiful Birthday wishes in Tamil. So you can choose any birthday wishes from here and share your friends. Now let see the amazing Happy Birthday in Tamil.


பூக்களின் வித்துக்கள் நீ
புன்னகையின் சொத்துக்கள் நீ

பெண்களுக்கெல்லாம் முத்து நீ

ஆண்களுக்கெல்லாம் கெத்து நீ

அவதாரம் பத்து நீ

உன் நட்பு என்னை பித்தாகி விட்டது
அதை நான் பூங்கொத்தாகிவிட்டேன்
உனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்கு!

தேவதை வம்சம் நீ
தேன்நிலா அம்சம் நீ

பூமிக்கு ஊர்வலம் வந்த

வானவில் உனக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இன்று முதல்
மகிழ்வான நிகழ்வுகள் மலரட்டும் இனிமையாக,

நிகழ்வான நேசங்கள்  நிகழட்டும் இளமையாக.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இன்று பூத்த மலர்களின் சார்பாக

இன்று பூத்த உனக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Birthday wishes in Tamil


உன்னை போன்று

உன் பிறந்தநாளும்

அழகாக அமையும்

என் இனிய பிறந்தனால் வாழ்த்துக்கள்.

பூக்கள் எல்லாம் உன்னை தொட தவம் இருந்தது

வான வில்லும் குடை பிடிக்க உனக்கு காத்திருந்தது

எல்லாம் இந்த நாளுக்காக தான்!

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Birthday wishes in English


நீ இருக்கு இடம் தான் வேடந்தாங்கல்

என்று பறவைகள் மகிழ்த்திடும்

என்னவளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

உன் பாதம் போகும் பாதை

மண்ணுக்கு சந்தோசங்கள்

உன்னோடு இருக்கும் ஒவ்வொரு

நிமிஷயம் உயிருக்கு ஆனந்தங்கள்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும்

என் நட்புக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


புது நாள்

புது வருடம்

புது வாழ்க்கை

எல்லா கஷ்டங்களும் கரைந்திட

இறைவனை பிராத்திக்கிறேன்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பூவினதோடு சேராத பூ ஒன்று

இவ்ந்த பூமியில் மலர்ந்த தினம் இன்று

வானத்தில் சேராத நிலவொன்று

இந்த மண்ணில் உதித்த தினம் இன்று
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Birthday wishes in Tamil


என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும்

என்னுடன் நின்று என்னை

உயர்த்திய உனக்கு என்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

மழைத்துளிகளை போல
உன் வாழ்வில் சிரிப்பொலிகள் மட்டும்

இடைவிடாமல் இருக்க
என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நீண்ட நீண்ட காலம் நீ

நீண்டு வாழ வேண்டும்

வானம் தொடும் தூரம்

நீ வளர்ந்து வாழ வேண்டும்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

உன் பிறந்தநாளுக்கு

பரிசு தேடி தோற்றுப்போனேன்

விலைமதிப்பானது  ஏதும்

இல்லை உன்னைவிட என்பதால்.


எட்டு திக்கும் புகழ வேண்டும்

உலகம் பார்க்க உனது பெயரை

நிலவு என்னும் தாளில் எழுத வேண்டும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

காரிருள் விலகி

சூரியன் வந்து வெளிச்சம் வருவது போல

உன் வாழ்வில் நீ கண்ட துன்பங்கள் அணைத்து

இன்று முதல் விலகி இன்பமாய் வாழ

உளமார வாழ்த்துகிறேன்.

Birthday wishes in Tamil


வெள்ளை உள்ளத்தோடும்

கொள்ளை அழகோடும்

குவிந்து நிற்கும் புன்னகையோடும்

இன்று போல என்றும் மகிழ்ச்சியாக

வாழ வாழ்த்துகிறேன்.


ரசிப்பதற்கு
எதோ ஒன்று கிடைத்து கொண்டிருக்கும் வரை
இந்த வாழ்க்கை அழகானது தான்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பூவின் இதழ் போல்
உன் புன்னகை மலர
இந்த பூந்தோட்டத்திற்கு
எனது இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்

என்றும் ஆரோக்கியத்தோடும்
நிறைவான தன்னம்பிகையோடும்
உன் வாழ்க்கையை வெல்ல
இந்த பிறந்தநாளில் வாழ்த்தும்
உன் நண்பன்

இன்று முதல் உங்கள் ஆசைகள் எல்லாம்
நிறைவேற உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கொடுப்பவரே ஏழை ஆகாமல்
பெறுபவரை பணக்காரன் ஆகாமல்
இருக்கும் ஒரே ஒரு செயல்
புன்னகை மட்டுமே எனவே
எப்போதும் புன்னகையுடன் இரு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

உன் உதடுகள் புன்னகையால் மலரட்டும்
உன் உள்ளம் அன்பால் நிறையட்டும்
உன் கனவுகள் விண்ணை தொடட்டும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இந்த வாழ்க்கை அழகாய் மாறுகிறது
நாம் யாரிடமாவது அன்பு காட்டும் போதும்
நம் மீது யாரவது அன்பு காட்டும் போதும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Birthday wishes in Tamil

நல்ல சுகத்தோடும்
நீண்ட ஆயுளோடும்
புன்னகை நிறைந்த முகத்தோடும்
மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும்
எப்போதும் இன்பமாய் இருக்க வேண்டும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

என் உடலும் உயிரும்
ஒரு உருவமாக்கி
என் உள்ளத்தின் உருவமாய்
நிற்கும் உனக்கு
என் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

பிறப்பின் நகர்வு அற்புதமானது
ஒவ்வொரு முறை வரும் போதும்
மிகவும் அழகாகிறது
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

உண்மையான அன்பு வார்த்தைகளால்
சொல்ல முடியாதுஉணர்ச்சிகளினாலும்
எண்ணகளினாலும் மட்டுமே சொல்ல முடியும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

உண்மையான அன்புக்கு
முகங்கள் தேவை இல்லை
முகவரியும் தேவை இல்லை
நம்மை நினைக்கும் உண்மையான
நினைவுகள் போதும்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்

உன் பிறந்தநாளை பார்த்து
மற்ற நாட்கள் எல்லாம்
பொறாமை படுகிறது
உன் பிறந்தநாளில்
பிறந்திருக்கிலாம் என்று
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் அனைத்தையும் அடையட்டும். நான் உங்களுக்கு மிகவும் இனிமையான மற்றும் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு முன்னால் ஒரு அற்புதமான வாழ்க்கை அமையட்டும். உங்கள் நாளை மகிழுங்கள்.

நீங்கள் மிகப்பெரிய மகிழ்ச்சியையும் நித்திய ஆனந்தத்தையும் பெறட்டும். நீங்களே ஒரு பரிசு, எல்லாவற்றிலும் நீங்கள் சிறந்தவர். பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நீங்கள் மற்றும் உங்கள் அற்புதமான ஆற்றல் இல்லாமல் என் வாழ்க்கை ஒரே மாதிரியாக இருக்காது. இன்றும் எப்போதும் மகிழ்ச்சியை விரும்புகிறேன்.

Birthday wishes in Tamil


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

எனக்குத் தெரிந்த இனிமையான மற்றும் அழகான நபர் இங்கே. பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

உங்கள் பிறந்தநாளில் உங்களுக்காக எனது விருப்பம் என்னவென்றால், நீங்கள் எப்போதும் இருப்பீர்கள்,
மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான!

இல்லாத வாழ்க்கையை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாத ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் ஒரு வகையானவர்! எல்லாவற்றிற்கும் நன்றி, இன்று உங்கள் சிறப்பு நாளை அனுபவிக்கவும்.

நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியுடன் என்றென்றும் ஒரு அழகான நாளை வாழ்த்துகிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

நீங்கள் எப்போதும் என் முகத்தில் ஒரு இனிமையான புன்னகையை கொண்டு வருகிறீர்கள்! பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

உங்கள் இனிமையான புன்னகை ஒருபோதும் மங்காது. நான் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான மற்றும் இனிமையான பிறந்தநாளை வாழ்த்துகிறேன். கடவுள் உன்னை ஆசிர்வதிப்பாராக.

மெழுகுவர்த்திகளை எண்ணாதீர்கள், ஆனால் அவை கொடுக்கும் ஒளியைப் பாருங்கள். உங்கள் ஆண்டுகளை எண்ணாதீர்கள் ஆனால் நீங்கள் வாழும் வாழ்க்கையை. பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இன்று உங்களுக்கு பிடித்த குற்ற உணர்ச்சிகள் நிறைந்திருக்கும் என்று நம்புகிறேன்!

உங்கள் பிறந்தநாளைப் போல் வாழ்வில் ஒவ்வொரு நாளும் இனிமையாக அமைந்திட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

கனவை ஒருபோதும் நிறுத்தாமல் நீங்கள் விரும்பும் வாழ்வை அடைந்திட  எனது வாழ்த்துகள்.

பிறந்தநாள் கேக்கில் உள்ள மெழுகுவர்த்தியைப் போல் உங்கள் வாழ்வும் பிரகாசமாக அமைந்திட எனது வாழ்த்துகள்

உன் பிறந்தநாளின் ஒவ்வொரு தருணமும்  மகிழ்ச்சியை உண்டாக்கவும், இந்த மகிழ்ச்சி ஆண்டின் ஒவ்வொரு நாளிலும் பரவவும் எனது வாழ்த்துக்கள்

Birthday wishes in Tamil


இந்த பிறந்தநாளிள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஏராளமான, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியம் கிடைக்க எனது வாழ்த்துக்கள்

உங்கள் வாழ்க்கையில் ஆரோக்கியம், செல்வம் மற்றும் செழிப்புடன் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எனது நெருங்கிய மற்றும் நெடுநாள் நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! நான் அதிஷ்டசாலியாக உணர்கிறேன், ஏனென்றால் உனது நட்பு என் வாழ்க்கையில் கிடைத்த உண்மையான பரிசு...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் எல்லாம், நீங்கள் விரும்புவதை விட இருமடங்கு கிடைக்க எனது வாழ்த்துக்கள்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *